உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

0
156

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் ஷங்கர், மகேந்திரசிங் தோனி(கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவ்னேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here