உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி லீலா சேத் (86), உடல்நலக் குறைவு காரணமாக நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (இன்று) காலமானார்

இதையும் படியுங்கள் : பெண்கள் நிலம் வாங்கினால் பத்திரப் பதிவு வரி 1 ரூபாய்தான்

* 1930ஆம் ஆண்டில் லக்னோவில் பிறந்தார்

* 1958ஆம் ஆண்டில், லண்டன் சட்டத் தேர்வில் முதலிடம் பெற்றார்

* டெல்லி உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக 1978ஆம் ஆண்டு பதவியேற்றார்.

* இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக 1991ஆம் ஆண்டு பதவியேற்றார்.

* 1997 – 2000ஆம் ஆண்டில் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்துப் பெண்களுக்கான சொத்துரிமை குறித்த சட்டத்திருத்தம், சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்