உப்பு மிளகு ஹோட்டல்ல நீங்க ஏன் சாப்பிடணும்?

Thinking of a Tasty Treat; Head to "Uppu Milagu"

0
2708

(DISCLAIMER: THIS IS A NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

இந்த ஹோட்டலுக்குப் பெயர் “உப்பு மிளகு”. நீங்க ஒரு காலத்துல வீட்டில, தரையில சம்மணம் போட்டு வாழை இலைல சாப்பிட்ட மலரும் நினைவுகளைக் கொண்டு வருகிற ஒரே ஹோட்டல் இதுதான். பிராய்லர் சிக்கன் ஆரோக்கியமானதில்ல என்பதால் நாட்டுக்கோழி சிக்கன் மட்டுமே சமைக்கிறார்கள். “வீட்டுல சாப்பிட்ட அனுபவம்கிறது வெறும் உட்கார்ந்து சாப்பிடுவது மட்டுமல்ல” என்கிறார் இந்த ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவரான இ.பிரவீன் குமார். இயற்கையோடு இயைந்த உணவு வழிமுறைதான் இந்த ரெஸ் டாரண்டின் தனிச்சிறப்பு. பக்க விளைவு இல்லாத, ஆரோக்கியத்துக்கு உகந்த தேங்காய் எண்ணெயில் சமைக்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பச் சாலையில் 10 வருடங்களாக ஒரு கேன்டீன் நடத்திய அனுபவமுள்ள பிரவீன், உப்பு மிளகைத் தொடங்கும் முன்பு தான் வெளியில் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிட செல்லும்போது என்ன எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் என்பதை முதலில் பட்டியலிட்டிருக்கிறார். அதன் விளைவுதான் நீங்கள் உப்பு மிளகில் பார்க்கும் திறந்த சமையலறை. எப்படி சமைக்கிறார்கள், என்ன பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்களே நேரடியாக பார்க்க முடியும்.

நெய் சோறும் உங்களுக்குப் பிடிச்ச மீன் குழம்பும், பன் புரோட்டா, கன் சிக்கன் என்று பல வகை புதுமைகளை இங்கு ருசிக்கலாம். சிக்கன் இடியாப்பக் கொத்து இன்னொரு விசேஷம். நம்மோட பாரம்பரிய ருசியை கொஞ்சம் புதுமை சேர்த்து தர்றதுதான் உப்பு மிளகோட தனித்தன்மை. நாக்கிலே எச்சில் ஊறுமே; ஃபோன் பண்ணுங்க; டேபிள் ரிசர்வ் பண்ணுங்க; புறப்படுங்க.

Watch this video on Uppu Milagu:

Visit us on Facebook here

Uppu Milagu Family Restaurant,
No.52, Sannathi Street,
Tharamani-Velachery Link 100 feet road,
Tharamani (Opposite to SBI Bank)
Chennai 600 113
Mobile: +919176703299

E.Praveen Kumar (with bouquet) receives the children from the orphanage in the neighbourhood
E.Praveen Kumar (with bouquet) receives the children from the orphanage in the neighbourhood

Help people #OvercomeOckhi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here