உத்தமி ஜூலி …?

0
192

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிரபலமடைந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியால் தமிழகம் அறிந்த ஜுலி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்பது அறிந்ததே. அவரை நாயகியாக்கும் துணிச்சல் யாருக்கு என்று அலைபாய்ந்திருப்பீர்கள். கே7 என்ற நிறுவனம்தான் ஜுலியை நாயகியாக்கியிருக்கிறது.

ஜுலி நாயகியாக நடிக்கும் படம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் படத்தின் பெயர் மட்டும் கசிந்திருக்கிறது. உத்தமி என்று பெயர் வைக்கப் போகிறார்களாம். அதாவது ஜுலி நடிக்கும் உத்தமி. அல்லது உத்தமி ஜுலி.

பெயரைக் கேட்டால் பிக் பாஸ் போல கான்ட்ரவர்ஸியான சப்ஜெக்ட் போல்தான் தெரிகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் நியமனம்; ’ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்