1280-476450645-vegetable-and-herb-in-congee

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிது

செய்முறை :

. முள்ளங்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

. குக்கரில் முள்ளங்கி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீரில் ஊற்றி குக்கரில் மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

. விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்து வைத்து வேகவைத்தை நன்றாக மசித்து கொள்ளவும். ஒரு வடிகட்டில் வைத்து சூப்பை தனியாக வடிகட்டி கொள்ளவும்.

. அடுப்பில் வடிகட்டிய சூப்பை வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

. கடைசியாக மிளகுதூள், கொத்தமல்லி தழை தூவவும்.

. சத்தான முள்ளங்கி சூப் ரெடி.

இதையும் படியுங்கள்

 முள்ளங்கியைப் பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் முள்ளங்கி மருத்துவ குணங்கள் அதிகமுள்ள ஒரு அருமருந்து. இதில் தாதுக்களும் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. விலை குறைவாகக் கிடைக்கும் இந்த முள்ளங்கியின் பலன்களைப் பார்க்கலாம். 1.முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட...
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு முறைகளைக் கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. செய்யவேண்டியவை · எந்த காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும் · காய்ச்சலுடன் சேர்ந்த தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, உடல்சோர்வு, கருப்பு நிறத்தில் மலம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகவும் · காய்ச்சல் இருக்கும்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்