உங்கள் கையடக்க விலையில் விவோ வை30

Vivo Y30 smartphone runs on Android v10 (Q) operating system. The phone is powered by Octa core, 2.3 GHz, Cortex A53 processor.

0
190

விவோ நிறுவனத்தி புதிய 6.47 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட வை30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ வை 30 ஸ்மார்ட்போனில் ஆக்டாகோர் மீடியா டெக் பிராசஸர், 4ஜி.பிரேம், 128 ஜி.பி மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி டெப்த் சென்சார், 2 எம்.பி சென்சார் மற்றும் 8 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Ebu0b-ZWU8-AAy9-E8

விவோ வை30 சிறப்பம்சங்கள்:

6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே

ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்

4 ஜி.பி ரேம்

128 ஜி.பி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

13 எம்.பி பிரைமரி கேமரா, f/2.2

8 எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2

2 எம்.பி டெப்த் சென்சார், f/2.4

2 எம்.பி சென்சார், f/2.4

8 எம்.பி செல்ஃபி கேமரா, f/2.05

கைரேகை சென்சார்

4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்

யுஎஸ்பி டைப்-சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

Ebu0btn-UEAAFv0r

இந்தியாவில் டேசில் புளூ மற்றும் எமரால்டு பிளாக் நிறங்களில் கிடைக்கும் விவோ வை30 ஸ்மார்ட்போன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here