“இல்லன்னா சந்தோஷமா போயிடலாம்”

2
378

(செப்டம்பர் 22,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

தமிழ்நாட்டில் சுவாதி தொடங்கி தன்யா வரைக்கும் பெண் வெறுப்புக் கொலைகள் நடந்திருக்கின்றன; ஆண்களின் அணுகுமுறை மாற்றத்தின் மூலம் மட்டுமே இந்த வெறுப்புக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும்; அதற்கான ஒரு முயற்சிதான் “இல்லன்னா சந்தோஷமா போயிடலாம்” என்கிற இந்தக் குரல்கள். தொகுப்பு: பிரியங்கா.

2nd-set-no7-ashok

2nd-set-no1-christofer

2nd-set-no2-surya

2nd-set-no3-vijay-krishna

2nd-set-no4-danial

2nd-set-no5-navcith

2nd-set-no6-jeya-gogulan

(சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளையின் நிதியுதவியால் இந்தச் செய்தி சேகரிப்பு சாத்தியமானது; This article has been made possible because of financial support from Independent and Public-Spirited Media Foundation)

2 கருத்துகள்

  1. பல துறைகளிலும் ஆண்வர்க்கத்தோடு போட்டி போட்டு சரிநிகர் சாதனைகளை நிகழ்த்தி வரும் தாய்க்குலம் உள்ளுக்குள் புதைந்திருக்கும் ஒருதலைக்காதலை வெளிப்படுத்தி ஆண்களுக்கு நிகராக ஆயுதம் ஏந்தினால் நாடு தாங்குமா ?பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அரபு நாடுகளை போல் தண்டனைகள் கடுமையாகாதவரை எதிர்காலத்தில் மேற்சொன்னது சாத்தியமே

  2. கடல் போல் வாய்ப்புகள் பெருகிவிட்ட உலகில் கிணத்து தவளை போல் யோசிக்கலாமா ?நீ நதி போல ஓடிக்கொண்டிரு .

ஒரு பதிலை விடவும்