இரும்புத்திரை இயக்குனரின் படத்தில் உதயநிதி

0
253
Udhayanidhi Stalin

விஷாலின் இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ள பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார்.

பி.எஸ்.மித்ரனின் முதல் படம் இரும்புத்திரை. படம் வெளிவரும் முன்பே உதயநிதியிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளார். உதயநிதியே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

அத்துடன் அட்லியின் அசோஸியேட் டைரக்டரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி. வெளி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த இரு படங்களுக்கு முன்னால், சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தில் நடிக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படம் இந்த மாதம் தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்