இயக்குனரானார் தனுஷ், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

0
46

நடிகர் தனுஷ் இயக்குநராகிறார். தான் இயக்கும் படத்திற்க்கு பவர்பாண்டி என்று பெயர் சூட்டியிருக்க்கிறார். இதில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார் , ராஜ்கிரணுடன் பிரசன்னா, மற்றும் பலர் நடிக்கின்றனர் . ஷீன் ரோல்டன் இசையமைக்கிறார் .

dhanush

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்