எழுபதாண்டுகளில் தமிழ்நாட்டு ஜனநாயகம் கண்ட தேர்தல்களின் முதல் ஆவணமாக தயாராகி வருகிறது “இப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021: ஜனநாயகத்தைக் கொண்டாடுவோம்” என்ற சிறப்பிதழ். தமிழ்நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் எப்படி வாக்களித்தார்கள், ஏன் சில நேரங்களில் சில முக்கியமான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை பெருந்தரவுப் பகுப்பாய்வு மூலமாக உங்களுக்கு வழங்குகிறோம். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமைகள் அனைவரும் இந்த இதழில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது. இந்த இதழ் 150 ரூபாய் விலையில் நாளிதழ் விற்பனைக் கடைகளில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதே சமயம், முன்கூட்டியே பதிவு செய்து பணம் செலுத்துகிறவர்களுக்குப் பிரதி ஒன்றை நூறு ரூபாய் என்ற மலிவு விலையில் வழங்குகிறோம். முதல் பத்தாயிரம் பேருக்கு மட்டும் இந்த வாய்ப்பு என்று நிர்ணயம் செய்துள்ளோம். நேரடியாகப் பணம் செலுத்தி விட்டுத் தகவல் தெரிவித்தால் போதுமானது. பணம் செலுத்தியவர்களுக்குப் புத்தகம் மார்ச்31, 2021க்குள் இல்லத்துக்கு/அலுவலகத்துக்கு/நிறுவனத்துக்கு வந்து சேரும். அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் உங்களுக்குத் தேவையான பிரதிகளுக்குப் பணம் கட்டிவிட்டு எங்களுக்குத் தகவல் கொடுங்கள். நீங்கள் கேட்ட பிரதிகள் உங்களை வந்தடையும். இந்த லிங்க் வழியாகவும் பணம் கட்டலாம். https://rzp.io/l/IPPODHUELECTION2021 கீழே உள்ள நீல நிற பட்டனை அழுத்தியும் பணம் கட்டலாம். பணம் கட்டிய விவரங்களை ஆதாரத்துடன் அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: peer@ippodhu.com
IPPODHU DIGITAL MEDIA PRIVATE LIMITED
HDFC BANK
CURRENT ACCOUNT NUMBER 50200012133415
IFSC HDFC0000004
SWIFT CODE HDFCINBBCHE
MICR NUMBER 600240002
BRANCH ADDRESS: HDFC BANK, 759, ITC CENTRE, ANNA SALAI, OPP. T.V.S, CHENNAI 600002, TAMIL NADU, INDIA.