(November 21,2015)

விவேகானந்தர் இல்லத்தின் முன்பாக முதல்வர் ஜெயலலிதாவின் பெரிய அளவிலான ஃபிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்களும் பார்வையற்றோர்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும் விவேகானந்தர் இல்லத்தின் அழகு மறைக்கப்படுவதாகவும் விவேகானந்தர் இல்ல பராமரிப்பாளர்கள் புகார் செய்தவுடன் அதனை ’இப்போது.காம்’, இந்த சம்பவம் ஜெயலலிதாவுக்கு தெரிந்துதான் நடைபெற்றதா என பதிவு செய்தது.

அதுகுறித்து, திருவல்லிக்கேணி துணை கண்காணிப்பாளர் ஜெயகண்ணிடம் புகார் தெரிவித்தோம். அதைத்தொடர்ந்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அந்த ஃபிளக்ஸ் போர்டுகள் எடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here