பஞ்சாங்கம் ~ ஆடி ~ 30 ~{14.08.2020} வெள்ளிக்கிழமை.


நல்ல நேரம் ~ காலை 12.15 PM ~ 01.15 PM & 04.45 PM ~ 05.45 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ 12.00 NOON.
எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.
குளிகை ~ காலை 07.30~ 09.00 AM.
சூரிய உதயம் ~ காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.30 PM.
சந்திராஷ்டமம் ~ அனுஷம் .
சூலம் ~ மேற்கு. பரிகாரம் ~ வெல்லம்

⚜️மேஷம் ராசி


தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : தடங்கல்கள் உண்டாகும்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

⚜️ரிஷபம் ராசி


பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : ஈடுபாடு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

⚜️மிதுனம் ராசி


தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். சுயதொழில் புரிபவர்கள் தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : யுக்திகளை கையாளுவீர்கள்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

⚜️கடகம் ராசி


உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : உறவுநிலை மேம்படும்.
பூசம் : இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : இடர்பாடுகள் நீங்கும்.

⚜️சிம்மம் ராசி


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக சில செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : இடைவெளி குறையும்.
பூரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரம் : மரியாதை அதிகரிக்கும்.

⚜️கன்னி ராசி


இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

⚜️துலாம் ராசி


எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயல்களிலும் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

⚜️விருச்சகம் ராசி


உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : பணிகளை மேற்கொள்வீர்கள்.
கேட்டை : இலாபம் கிடைக்கும்.

⚜️தனுசு ராசி


உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனதில் இருந்துவந்து சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : மந்தநிலை ஏற்படும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திராடம் : உற்சாகம் பிறக்கும்.

⚜️மகரம் ராசி


விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : மனம் மகிழ்வீர்கள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.

⚜️கும்பம் ராசி


குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகத்தினால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அவிட்டம் : கலகலப்பான நாள்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

⚜️மீனம் ராசி


கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தெய்வ சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் சில பிரச்சனைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : பிரச்சனைகள் ஏற்படும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here