சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
ஆனி 12 – தேதி 26.06.2022 – ஞாயிற்றுக்கிழமை
வருடம் – சுபகிருது வருடம்
அயனம் – உத்தராயணம்
ருது – க்ரீஷ்ம ருது
மாதம் – ஆனி – மிதுன மாதம்
பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்
திதி – அதிகாலை 03.29 வரை துவாதசி, பின்பு திரயோதசி
நட்சத்திரம் – மாலை 03.17 வரை கிருத்திகை, பின்பு ரோஹிணி
யோகம் – அதிகாலை 05.54 வரை அமிர்தயோகம் , மாலை 03.17 வரை சித்தயோகம், பின்பு அமிர்தயோகம்
கரணம் – அதிகாலை 03.29 வரை தைதுலம், மாலை 04.00 வரை கரஜை, பின்பு வணிஜை
கீழ் நோக்கு நாள்
நல்ல நேரம் – காலை 07.30 – 08.30 , மாலை 03.30 – 04.30
கௌரி நல்ல நேரம் – காலை 10.30 – 11.30 , மாலை 01.30 – 02.30
ராகுகாலம் – மாலை 04.30 – 06.00 வரை
எமகண்டம் – பிற்பகல் 12.00 – 01.30 வரை
குளிகை – மாலை 03.00 – 04.30 வரை
சூரிய உதயம் – 05.55 AM
சூரிய அஸ்தமனம் – 06.10 PM
சந்திராஷ்டமம் – சித்திரை, ஸ்வாதி
சூலம் -மேற்கு
பரிகாரம் – வெல்லம்
இன்றைய ராசி பலன் – 26.06.2022
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நலம்
மிதுனம் – சாந்தம்
கடகம் – முயற்சி
சிம்மம் – பாசம்
கன்னி – விவேகம்
துலாம் – சுகம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – போட்டி
மகரம் – அமைதி
கும்பம் – விருத்தி
மீனம் – குழப்பம்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : ஞாயிறு
பகல்
06 – 07 சூரியன்
07 – 08 சுக்ரன்
08 – 09 புதன்
09 – 10 சந்திரன்
10 – 11 சனி
11 – 12 குரு
12 – 01 செவ்வாய்
01 – 02 சூரியன்
02 – 03 சுக்ரன்
03 – 04 புதன்
04 – 05 சந்திரன்
05 – 06 சனி
இரவு
06 – 07 குரு
07 – 08 செவ்வாய்
08 – 09 சூரியன்
09 – 10 சுக்ரன்
10 – 11 புதன்
11 – 12 சந்திரன்
12 – 01 சனி
01 – 02 குரு
02 – 03 செவ்வாய்
03 – 04 சூரியன்
04 – 05 சுக்ரன்
05 – 06 புதன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
ஏர் உழ, பூமிக்கு கீழ் வளரும் பயிர்கள் பயிர் செய்ய, கடவுள் வழிபாடு செய்ய, பரிஹாரம் செய்ய,கடன்தீர்க்க ஏற்ற நாள்.
இன்று பிரதோஷம். நந்தியெம்பெருமான் மற்றும், சிவபெருமான் வழிபாடு ஏற்றம் தரும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
” ஜோதிட கலாவாணி “ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi
Instagram : https://bit.ly/3BH2Y3o
Face book : https://bit.ly/3mlZLRu
Youtube : https://bit.ly/3l1auQO
Koo : https://bit.ly/3zD9LcQ
Twitter : https://bit.ly/3eVvrJ4
ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1