இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன் (25.06.2022)

0
171


சிவாய நம
ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ

ஆனி  11 – தேதி  25.06.2022 – சனிக்கிழமை
வருடம் – சுபகிருது வருடம்
அயனம் – உத்தராயணம்
ருது -க்ரீஷ்ம  ருது
மாதம் – ஆனி –  மிதுன மாதம்
பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்
திதி – அதிகாலை 02.28 வரை ஏகாதசி, பின்பு துவாதசி
நட்சத்திரம் –  பிற்பகல் 01.25 வரை பரணி , பின்பு கிருத்திகை
யோகம் – பிற்பகல் 01.25 வரை சித்தயோகம்,பின்பு அமிர்தயோகம்  
கரணம் – அதிகாலை 02.28 வரை பாலவம், பிற்பகல் 02.59 வரை கௌலவம் , பின்னர் தைதுலம்
கீழ் நோக்கு நாள்.
நல்ல நேரம் – காலை 07.30 – 08.30 , மாலை 04.30 – 05.00
கௌரி நல்ல நேரம் – காலை 10.30 – 11.30 , மாலை 09.30 – 10.30
ராகுகாலம் -காலை 09.00 – 10.30 வரை
எமகண்டம் – பிற்பகல் 01.30 –  03.00  வரை
குளிகை – காலை 06.00 –  07.30 வரை
சூரிய உதயம் – 05.54 AM
சூரிய அஸ்தமனம் – 06.11 PM
சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்

இன்றைய ராசி பலன் – 25.06.2022

மேஷம் – கீர்த்தி
ரிஷபம் – தடங்கல்
மிதுனம் – சலனம்
கடகம் – தாமதம்
சிம்மம் – லாபம்
கன்னி – பரிவு
துலாம் – பயம்
விருச்சிகம் – பரிசு
தனுசு – நிம்மதி  
மகரம் – அலைச்சல்
கும்பம் – வரவு
மீனம் – வெற்றி

கிரக ஓரைகள் காலம்
கிழமை : சனீஸ்வரன்
பகல்

06 – 07  சனீஸ்வரன்  
07 – 08  குரு    
08 – 09  செவ்வாய்    
09 – 10  சூரியன்    
10 – 11  சுக்ரன்    
11 – 12  புதன்    
12 – 01  சந்திரன்    
01 – 02  சனீஸ்வரன்    
02 – 03  குரு    
03 – 04  செவ்வாய்    
04 – 05  சூரியன்      
05 – 06  சுக்ரன்    
இரவு
06 – 07  புதன்    
07 – 08  சந்திரன்    
08 – 09  சனீஸ்வரன்    
09 – 10  குரு    
10 – 11  செவ்வாய்    
11 – 12  சூரியன்    
12 – 01  சுக்ரன்    
01 – 02  புதன்    
02 – 03  சந்திரன்    
03 – 04  சனீஸ்வரன்    
04 – 05  குரு    
05 – 06  செவ்வாய்    

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்வுகள் தவிர்க்கவும்

இன்று எதெல்லாம் செய்யலாம்:

ஏர் உழ, கீழ் நோக்கி வளரும் பயிர்கள் பயிர் செய்ய, சனீஸ்வர வழிபாடு செய்ய, இரும்பு தொடர்பான பணிகள் செய்ய ஏற்ற நாள்.

இன்று கிருத்திகை. குமரன் வழிபாடு குறைகள் நீக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.

நன்றி,


” ஜோதிட கலாவாணி “ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com

Follow Us @ Astrolakshmi

Instagram  : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube     : https://bit.ly/3l1auQO

Koo            : https://bit.ly/3zD9LcQ

Twitter       : https://bit.ly/3eVvrJ4.

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ  subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here