இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் {17.05.2022}

0
181


சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

வைகாசி 03 – தேதி  17.05.2022 – செவ்வாய்கிழமை


வருடம் – சுபகிருது   வருடம்
அயனம் – உத்தராயணம்
ருது – வசந்த ருது
மாதம் – வைகாசி  – ரிஷப  மாதம்
பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்
திதி –  காலை 08.07 வரை பிரதமை, பின்பு துவிதியை
நட்சத்திரம் – பிற்பகல் 12.37 வரை அனுஷம், பின்பு கேட்டை
யோகம் –  சித்தயோகம்
கரணம் – காலை 08.07 வரை கௌலவம் , மாலை 05.51 வரை தைதுலம், பின்பு கரஜை
சம நோக்கு நாள்.
நல்ல நேரம் – காலை 07.30 – 08.30 , மாலை 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் – காலை 10.30 – 11.30 , மாலை 07.30 – 08.30
ராகுகாலம் -மாலை 03.00 – 04.30  வரை
எமகண்டம் -காலை 09.00 -10.30 வரை
குளிகை – பிற்பகல் 12.00 – 01.30 வரை
சூரிய உதயம் – 05.53 AM
சூரிய அஸ்தமனம் – 06.09 PM
சந்திராஷ்டமம் – பரணி
சூலம் -வடக்கு
பரிகாரம் – பால்  

இன்றைய ராசி பலன் – 17.05.2022

மேஷம் – நலம்
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – ஆசை
கடகம் – பரிசு
சிம்மம் – செலவு
கன்னி – மேன்மை
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – உதவி
தனுசு – முயற்சி
மகரம் – உறுதி
கும்பம் – பக்தி
மீனம் – தடங்கல்

கிரக ஓரைகள் காலம்
கிழமை : செவ்வாய்
பகல்

06 – 07  செவ்வாய்
07 – 08  சூரியன்
08 – 09  சுக்ரன்
09 – 10  புதன்
10 – 11  சந்திரன்
11 – 12  சனீஸ்வரன்
12 – 01  குரு
01 – 02  செவ்வாய்
02 – 03  சூரியன்
03 – 04  சுக்ரன்
04 – 05  புதன்
05 – 06  சந்திரன்  


இரவு


06 – 07  சனீஸ்வரன்
07 – 08  குரு  
08 – 09  செவ்வாய்
09 – 10  சூரியன்
10 – 11  சுக்ரன்  
11 – 12  புதன்
12 – 01  சந்திரன்
01 – 02  சனீஸ்வரன்
02 – 03  குரு
03 – 04  செவ்வாய்
04 – 05  சூரியன்
05 – 06  சுக்ரன்  

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

கடன் தீர்க்க, சுபகாரியம் தவிர்க்க, ஏர் உழ, பயிர் செய்ய, மந்திரம் ஜபிக்க ஏற்ற நாள்.

இன்று சிவன் மற்றும் வாயு பகவான் வழிபாடு மேன்மை தரும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.

நன்றி,

” ஜோதிட கலாவாணி “ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology, உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.                          தொடர்புக்கு : 9514430898.                                 astrolakshmi2019@gmail.com

Follow Us @ Astrolakshmi

Instagram  : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube     : https://bit.ly/3l1auQO

Koo            : https://bit.ly/3zD9LcQ

Twitter       : https://bit.ly/3eVvrJ4

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ  subscribe பண்ணுங்க

youtube link : https://bit.ly/3jM1HB1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here