சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
ஆனி 03- தேதி 17.06.2022 – வெள்ளிக்கிழமை
வருடம் – சுபகிருது
அயனம் – உத்தராயணம்
ருது – க்ரீஷ்ம ருது
மாதம் – ஆனி – மிதுன மாதம்
பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்
திதி – காலை 10.41 வரை திருதியை, பின்பு சதுர்த்தி
நட்சத்திரம் – பிற்பகல் 02.33 வரை உத்திராடம், பின்பு திருவோணம்
யோகம் – பிற்பகல் 02.33 வரை சித்தயோகம், பின்பு சரி இல்லை
கரணம் – காலை 10.41 வரை பத்ரம், இரவு 09.35 வரை பவம், பின்பு பாலவம்
மேல் நோக்கு நாள்.
நல்ல நேரம் – காலை 09.30 – 10.30 , மாலை 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் – காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30
ராகு காலம் -பகல் 10.30 – 12.00 வரை
எமகண்டம் – மாலை 03.00 – 04.30 வரை
குளிகை – காலை 07.30 – 09.00 வரை
சூரிய உதயம் – 05.54 AM
சூரிய அஸ்தமனம் – 06.11 PM
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
இன்றைய ராசி பலன் – 17.06.2022
மேஷம் – தடங்கல்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – நன்மை
கடகம் – வரவு
சிம்மம் – அசதி
கன்னி – வெற்றி
துலாம் – களிப்பு
விருச்சிகம் – லாபம்
தனுசு – வரவு
மகரம் – துயரம்
கும்பம் – தெளிவு
மீனம் – போட்டி
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளி
பகல்
06 – 07 சுக்கிரன்
07 – 08 புதன்
08 – 09 சந்திரன்
09 – 10 சனீஸ்வரன்
10 – 11 குரு
11 – 12 செவ்வாய்
12 – 01 சூரியன்
01 – 02 சுக்கிரன்
02 – 03 புதன்
03 – 04 சந்திரன்
04 – 05 சனீஸ்வரன்
05 – 06 குரு
இரவு
06 – 07 செவ்வாய்
07 – 08 சூரியன்
08 – 09 சுக்கிரன்
09 – 10 புதன்
10 – 11 சந்திரன்
11 – 12 சனீஸ்வரன்
12 – 01 குரு
01 – 02 செவ்வாய்
02 – 03 சூரியன்
03 – 04 சுக்கிரன்
04 – 05 புதன்
05 – 06 சந்திரன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
சுப நிகழ்வுகள் அனைத்தும் செய்ய, பாதியில் நின்ற வேலைகள் துவங்க,சாலை சீரமைக்க,பயிர் செய்ய ,பிரயாணம் செய்ய, ஆடை வாங்க, மந்திரம் ஜபிக்க, மந்திர உபதேசம் செய்ய, ஏர் உழ, ஏற்ற நாள்.
இன்று சுபமுகூர்த்தம் , இன்று சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு தடைகளை நீக்கும்
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.
நன்றி,

” ஜோதிட கலாவாணி “ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi
Instagram : https://bit.ly/3BH2Y3o
Face book : https://bit.ly/3CvonNc
Youtube : https://bit.ly/3l1auQO
Koo : https://bit.ly/3zD9LcQ
Twitter : https://bit.ly/3eVvrJ4
ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1