இன்று அகதிகளின் தினம்

0
1117

(ஜூன் 20, 2016 அன்று வெளியான செய்தி, மறுபிரசுரமாகிறது)

தமிழ்நாட்டுக் கடற்கரையோரங்களிலிருந்து 44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட படகு இந்தோனேஷியா அருகே என்ஜின் பழுதாகி நின்றபோது தஞ்சம் கோரி ஐ.நா அகதிகள் ஆணையரக அதிகாரிகளிடம் பதிவு செய்ய விரும்பிய தமிழ்ப்பெண்கள். நாள்: ஜூன் 11, 2016


சிரியாவின் உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்து மத்தியதரைக்கடலை ஆபத்தான படகுகளில் கடந்து புதிய வாழ்வைத் தேடிச் செல்கிறார்கள் பல்லாயிரம் மக்கள். இவர்களில் பலர் கடலில் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு அஞ்சலி.

Migrant boat accident in Turkey
கடலைக் கடந்து புதிய வாழ்வு தேடிச் சென்றபோது நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய அயலான் குர்தியின் சித்திரம் உலகைக் கதறியழச் செய்தது.

ஒவ்வொரு நிமிடமும் உலகில் 24 பேர் வாழ்விழந்து, வசிப்பிடம் இழந்து தஞ்சம் கோரி தம் தேசத்தைத் துறந்து புறப்படுகிறார்கள்.
‪#‎WorldRefugeesDay‬

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்