இன்று(ஜூலை 05) சந்திர கிரகணம்

Today is the big day for skygazers across the world as there's a full moon and a partial penumbral eclipse.

0
193

2020 ஆம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5 ஆம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன.

21ல் சூரிய கிரஹணமும் நடைபெற்ற நிலையில்  இன்று(ஞாயிற்றுக்கிழமை ) சந்திர கிரஹணம் நடக்கிறது. காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடியும். இக்கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் நம் நாட்டில் பார்க்க முடியாது. அனால், இதை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.

இது புறநிழல் கிரஹணம். அதாவது கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும். கடந்த இரு கிரஹணங்களைப் பார்க்க முடிந்தது போல இந்நிகழ்வை பார்க்க முடியாது. மேலும் ஒரு மாதத்தில் மூன்று கிர ஹணங்கள் நிகழ்வதை விஞ்ஞானிகள் வானியல் ஜோதிட வல்லுனர்கள் அரிய நிகழ்வாக கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here