சூழ்நிலைக்கு ஏற்ப தனது மூக்கை மாற்றிக் கொள்வதாக கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த ஜேன் எனும் இந்த பெண்.

இவரது உண்மையான மூக்கிற்கு என்னவானது, இவர் வைத்திருக்கும் பல்வேறு செயற்கை காந்த மூக்குகள் எப்படி பொருந்துகின்றன என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here