இந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு பெயர் இல்லை…பதிலாக?

0
342

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலாயாவிலுள்ள ‘கோங் தோங்’ எனும் இந்த கிராமத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் வழக்கமே இல்லை.

பின்பு, அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் எப்படி அழைத்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here