இந்தோனேசிய பேட்மின்டன் வீரர்களுக்கு ஆயுட்கால தடை: உலக பேட்மின்டன் சம்மேளனம்

“Three of them were found to have coordinated and organised others into being complicit in the behaviour and have been suspended from all badminton related activities for life,” BWF said in a statement.

0
185

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த 8 பேட்மின்டன் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டி வரை அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதித்து உலக பேட்மின்டன் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெட்டிங்கில் ஈடுபட்ட மற்ற 5 பேட்மின்டன் வீரர்களுக்கு 6 முதல் 12 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.25 லட்சம் முதல் 8.75 லட்சம் வரைஅவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here