ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்து முன்னணி பிரமுகர் சூரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கவிஞர் வைரமுத்து மீது மூன்று பிரிவுகளில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்