இந்துத்துவவாதிகள் வெறுப்பைப் பரப்புகிறார்கள் – ராகுல் காந்தி

0
189

இந்துத்துவத்தைப் போதிப்பவர்கள் கோழைகள் அவர்களுக்கு வெளியில் வரத் தைரியம் இல்லை, இந்தத்துவாவைப் போதிப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது விட்டர் பக்கத்தில், இந்துத்துவவாதிகளின் வெறுப்பு பேச்சை எதிர்த்து நாம் போராட வேண்டும், நமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆதரவாளர்களை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக ‘இந்துத்துவத்தைப் போதிக்கிறது, இந்துவாக இருப்பதற்கும் ‘இந்துத்துவவாதியாக’ இருப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here