இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (ஏப்.18) உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 53.17 புள்ளிகள் உயர்ந்து 34,448.23 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 9.75 புள்ளிகள் உயர்ந்து 10,558.45 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.68ஆக உள்ளது. கடந்த வாரத்தில் 64.95ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது 65.68ஆகவுள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here