இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.25) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 115.37 புள்ளிகள் சரிந்து 34,501.27 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 43.80 புள்ளிகள் சரிந்து 10,570.55 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.87ஆக உள்ளது. முந்தைய நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு 66.30 ரூபாயாக இருந்தது.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்