இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது நியூசிலாந்து

The move comes after New Zealand recorded 23 new positive coronavirus cases at its border on Thursday, of which 17 were from India.

0
461

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசு.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், சொந்த குடிமக்கள் உள்படஅனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here