இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) உயர்வுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 577.73 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 196.75 புள்ளிகள் உயர்ந்து 10,325.15 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

கடந்த புதன்கிழமையன்று (ஏப்.4) 1,44,12,398.11 ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு, வியாழக்கிழமை (ஏப்.5) ஒரே நாளில் 1,46,72,919.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.93ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்