இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து இறுதிப்போட்டியில் தோல்வியைச் சந்தித்தார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான பீவென் ஜாங்கை பிவி சிந்து எதிர்கொண்டார். இப்போட்டியில் பீவென் ஜாங் 21-18, 11-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்