டிவிட்டரில் உலக அளவில் டிரெண்டிங்கில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது
இந்திய அளவிலும் டிரெண்டிங்கில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது. காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். அவருக்கு எதிரப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கறுப்புக் கொடியைக் காட்டியும், கறுப்புப் பலூன்களைப் பறக்க விட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. டுவிட்டரில் இதுதொடர்பான #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

Screen Shot 2018-04-12 at 3.12.05 PM

இதையும் படியுங்கள்: ’வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’; சென்னையை ஸ்தம்பிக்க வைத்த எதிர்க்கட்சியினர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்