இந்தியாவில் சாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் அறிமுகம்

Samsung Odyssey G9 and Samsung Odyssey G7 curved gaming monitors have made their way to the Indian market.

0
137

சாம்சங் நிறுவனம் உலகின் முதல் 1000ஆர் கேமிங் மாணிட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை ஒடிசி ஜி9 49 இன்ச் மற்றும்ஜி7 32 இன்ச், 27 இன்ச் என மூன்று அளவுகளில் வருகின்றன. இந்தமாணிட்டர்கள் டியுவி ரெயின்லாந்து ஐ கம்பர்ட் சான்று பெற்று இருக்கிறது. 

  • #SamsungOdysseyG9: 49 இன்ச் ஒடிசிமாணிட்டர் உலகின் முதல் டூயல் குவாட் ஹை டெபனிஷன் மாணிட்டர் ஆகும். இதில் க்ரிஸ்டல் க்ளியர் QLED பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. ஜி9 டிவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் கிளாஸி வைட் வெளிப்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • #SamsungOdysseyG7:  சாம்சங் ஒடிசி ஜி7 மாடல் மெல்லிய வடிவமைப்பு, மேட் பிளாக் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற பெசலில் டைனமிக் ஷேப் மற்றும் லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது. 

 இந்தியாவில் இவற்றின் விலை விபரம்: 

  • சாம்சங் ஒடிசி ஜி7 32 இன்ச் மற்றும் 27 இன்ச் மாடல்கள் விலை ரூ.49,000. 
  • ஜி9 49 இன்ச் மாடல் விலை ரூ. 1,99,000.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here