இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 151 பேர் பலி

India reports 15,223 new #COVID19 cases, 19,965 discharges, and 151 deaths in last 24 hours, as per Union Health Ministry

0
140

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 1,06,10,883 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 151 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 1,52,869 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,965 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,02,65,706 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,92,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 96.70% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆககுறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.86% ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here