இந்தியாவில் குறைந்த விலையில் போல்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

The Tru5ive Pro is designed for perfection and comes with the latest QCC3020 chipset, upgraded aptX codec, micro woofer driver construction, high sensitivity Mic to deliver redefined audio quality, and listening experience.

0
133

போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ(Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. இதில் aptX, ப்ளூடூத்5.0, ஹை சென்சிட்டிவ் மைக், IPX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி 3020 சிப் செட் கொண்டுள்ளது.இது ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது. மேலும் இதில் ஆப்ட்எக்ஸ்கோ டெக்சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த சிப்அல்ட்ரா-லோலேடென் சிமோட் கொண்டுள்ளது. இதனால் கேமிங்கிற்கு சரியாக இயர்பட்ஸ் ஆக இது இருக்கும்.

tru5ive-image-2

இந்த இயர்போன்களில் மென்மையான சிலிகான் இயர்பட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களில் நியோடிமியம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது.இது தலைசிறந்த பேஸ், மற்றும் பேசிவ் பைலேட்டரல் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது.

போல்ட் ஆடியோ இயர்பட்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணிநேரத்திற்கு பிளேபேக் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 24 மணிநேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 1.5 மணி நேரம் ஆகும்.

இந்தியாவில் போல்ட் ஆடியோ ட்ரூ ஃபைவ் இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here