இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் கொரோனாவுக்குப் பலி

The total coronavirus cases in India have surged to 1,855,745 while the death toll has climbed to 38,938, as per the data released by the Health ministry.

0
120

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் 803 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050  -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 803-பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,86,298-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,30,510-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.  

இந்தியாவில்  2,08,64,750-  பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும்   6,61,182 – மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here