இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 546 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3,755 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 546 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,20,016 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,087 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,05,03,166 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,977 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 42,78,82,261 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 42,67,799பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here