சென்னையில் 4 ஜி இணைப்பு இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விடவும் அதிவேகமாகத் தரவிறக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனின் ஓபன் சிக்னல் என்கிற மொபைல் நிறுவனம், ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான 4 ஜி விடியோ லோட் டைம்  குறித்து 50 இந்திய நகரங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டது. 4 ஜி இணைப்பின் வழியாக ஒரு விடியோ எவ்வளவு சீக்கிரமாக லோட் ஆகிறது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

6 நொடிகளில் சென்னையில் 4 ஜி இணைப்பில் விடியோ செயல்பட ஆரம்பிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2-வது இடம் கொல்கத்தாவுக்குக் (6.2 நொடி) கிடைத்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here