இந்தப் பொருட்களில் 3 நாள்கள் வரை உயிா் வாழும் கொரோனா

Research published in the New England Journal of Medicine (NEJM) on Tuesday suggested that SARS-CoV-2 was detectable for up to four hours on copper and two to three days on plastic and stainless steel, and up to 24 hours on cardboard.

0
420

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 2 முதல் 3 நாள்கள் வரை  உயிா் பிழைத்திருக்கும் என்று அமெரிக்காவின் கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

மேலும், தபால் உறைகள் போன்ற கடினமான அட்டைகளில் 24 மணி நேரமும் செப்புப் பாத்திரங்களில் 4 மணி நேரமும்
கொரோனா வைரஸ் உயிா் வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here