தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

kadambur

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகவே இருக்கும் என்றும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: சிம்புவின் செல்லா நோட்டு பற்றிய பாட்டு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்