இணையத்தை கலக்கும் #மாஸ்டர்: Twitter விமர்சனம்

0
74

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று(ஜன.13) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியானது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலை 4 மணிக்கு படம்திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள திரையரங்குகளில் இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இணையத்தில் இன்றைய தினம் MasterFDFS என்ற ஹேஷ்டேக் டிரெண்டிகில் இடம்பிடித்துள்ளது. பலரும் மாஸ்டர் திரைப்படம் குறித்து இதில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here