இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான காலா சண்டைக் காட்சி

0
67

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் சண்டைக்காட்சி வீடியோ இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளது.

ரஜினியின் 2.0 படம் தள்ளிப் போவதால் காலா படத்தை ஏப்ரல் 27 வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரது கவனமும் காலா பக்கம் திரும்பியது. இதில் மும்பை தாதாவாக ரஜினி நடித்துள்ளார்.

காலாவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், படத்தின் சண்டைக் காட்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அடியாள் ஒருவனை ரஜினி அடிக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. சண்டைக்காட்சி இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

kala 1

kala 2

kala 3

இதையும் படியுங்கள்: கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

இதையும் படியுங்கள்: ராமர் பாலத்தைப் பற்றி “சயின்ஸ் சேனல் ” சொல்வதென்ன ?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்