இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பெயரை மாற்றினார்

0
162

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது பெயரை மாற்றியுள்ளார்.

சினிமாவில் நடிகைகள் பெயரை மாற்றுவது சாதாரணம். பெரும்பாலும் ராசிக்காகவே இந்த மாற்றம் நிகழும். நடிகர்களும் பெயரை மாற்றுவதுண்டு. இசையமைப்பாளர்கள் பெயர்களை மாற்றுவது அபூர்வம்.

தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா தனது பெயரை ஸ்ரீ என்று மாற்றியுள்ளார். பெயர் மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்