ஆஸ்திரேலியா காட்டுத் தீ : உணவு கிடைக்காமல் உயிரிழக்கும் விலங்குகள்

0
140

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் உயிர் தப்பிய விலங்குகள் உணவு கிடைக்காமல் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சிறிய கண்டத்தின் பெரும்பலான வனப்பகுதிகள் தீக்கிரையானதால் லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிந்து போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் எஞ்சியிருக்கும் விலங்குகள் மீட்கப்பட்டு மீண்டும் வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது உயிர் பிழைத்த விலங்குகளுக்கு காட்டுத் தீயைத் தொடர்ந்து உணவுத் தாவரங்கள் அழிந்து போனதால் உயிரினங்கள் உணவின்றி இறந்து வருகின்றன. இதனைத் தடுக்க ஆயிரக்கணக்கான டன்கள் எடையில் கேரட் மற்றும் உருளைக்கிழங்குகளை ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்திரேலிய அரசு வனப்பகுதிக்குள் வீசி வருகிறது. இவை உணவாகவும், பின்னர் பயிராகவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here