சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடவுள்ளார்.

மதுசூதனன் பின்னணி :

* 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆர்கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார்

* அதிமுகவின் மூத்த நிர்வாகியான மதுசூதனன், 1991-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

* இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தண்டனைப் பெற்றார். அதன் பின்னர் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையானார்.

* 2015 மற்றும் 16ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக இருந்தவர்

* வடசென்னை மாவட்டச் செயலாளராகவும் மதுசூதனன் இருந்துள்ளார்

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட்

வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்