ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமைத் மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, அதனை மேற்கொண்ட மருத்துவர்களில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்ணுக்கு சரிவர சிகிச்சை மேற்கொள்ளததால், சிசு உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மருத்துவர்களான அஷோக் நயின்வால் மற்றும் எம்.எல்.தக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: “திருநங்கைகள் பாலியல் தொழிலை விரும்பிச் செய்வதில்லை”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்