(November 25, 2015)
ஆனந்த விகடன் குழுமம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது; முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அச்சுறுத்தப்படுவது உண்மையாக இருந்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுதான். நிற்க, விகடன் ஒளித்திரையின் வியாபார பார்ட்னர் கலாநிதி மாறன், தயாநிதி மாறனின் அடாவடிகள், ஊழல்களைப் பற்றி எவ்வளவு நடுநிலையாக விகடன் எழுதியிருக்கிறது என்கிற கேள்வி எப்போதுமே எனக்கு உண்டு. ஊடக சுதந்திரத்தை மறுத்த சுமங்கலி கேபிள் பிரச்சனையோ, தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகப் பிரச்சனையோ விகடனுக்கு எப்போதுமே பெரிதாகத் தெரிந்ததில்லையே. ஏன்? விகடன் குழுமத்தின் அறிக்கையை இங்கே படியுங்கள்:
vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here