உடுமலைப்பேட்டையில் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஐந்து குற்றவாளிகளையும் 15 நாள் கோவை மத்திய சிறையில் அடைக்க உடுமலைப்பேட்டை நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள் : ஆணவக் கொலை: முக்கியக் குற்றவாளிகள் கைது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்