இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 111.89 புள்ளிகள் சரிந்து 27,166.87 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 34.75 புள்ளிகள் சரிந்து 8,335.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.40ஆக உள்ளது. ஆட்டோமொபைல் துறைகளின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்