உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், நிதிச்சுமையைக் குறைப்பதற்காக 2016ஆம் ஆண்டு மத்தியில், 4500 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு இந்நிறுவனம், 1,61,400 பணியாளர்களைக் கொண்டு 762 விமானங்களைத் தயாரித்தது. இருப்பினும் இந்நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த முடிவை போயிங் நிறுவனம் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்