தி இம்மாகுலேட் 2005ஆம் ஆண்டில் டெபி அவிலா வெஸ்ட்காட்டால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி; அறிவு அல்ல என்கிற கருத்தை நாம் முழுக்கவே ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஆங்கில மொழி இன்று உலகினை இணைக்கும் மொழியாக இருக்கிறது. அறிவுக்கான வாசலாக இருக்கிறது. உலகெங்கிலும் உருவாகும் அறிவு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு படிப்பதற்குக் கிடைக்கிறது. ஆங்கில மொழியறிவைப் பெறுவதன் மூலமாக உலகின் எட்டுத் திசைகளிலும் சென்று கல்வி பயில முடிகிறது. வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகளை ஆங்கில மொழியறிவு ஏற்படுத்தித் தருகிறது.

தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சியில் ஆங்கில மொழியின் பங்கு மிகவும் முக்கியமானது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும் மருத்துவப் புரட்சியிலும் தமிழ்நாடு பெருமளவுக்குப் பங்கேற்று வளர்ச்சி பெற்றதற்குக் காரணம், இந்த மாநிலத்து மக்களின் ஆங்கில மொழி ஈடுபாடுதான்.  

தி இம்மாகுலேட் 2005ஆம் ஆண்டில் டெபி அவிலா வெஸ்ட்காட்டால் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்பித்தல், திறன் மேம்பாடு, வெளிநாட்டுக் கல்விக்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள், வெளிநாட்டில் படிப்பதற்கான முழுமையான ஏற்பாடுகள், கேம்ப்ரிட்ஜ் சான்றிதழ் தேர்வுகள், நடத்தை பயிற்சி, வேலைவாய்ப்புப் பயிற்சி, பெரும் நிறுவனங்களுக்கான பயிற்சி, வேலை வழிகாட்டி ஆகியவற்றில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிறுவனங்களில் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் பணியையும் தி இம்மாகுலேட் மேற்கொள்கிறது.  

தி இம்மாகுலேட்டில் வழங்கப்படும் படிப்புகள் இவை:

சரளமாக ஆங்கிலம் பேசுதல், IELTS, TOEFL, PTE, GMAT, SAT, GRE, CMAT, XAT, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், கார்ப்பரேட் பயிற்சிகள், Soft skills, BEC, BULATS, CPE, RRB.

பணியில் இருப்பவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நாம் வழங்கிய திறன் பயிற்சிகள் அவர்களுடைய வளர்ச்சிக்குக் கைகொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினத்தன்று பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தி இம்மாகுலேட் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூரிலுள்ள எண்ணற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு முதலியவற்றைத் தொடர்வதற்கு தி இம்மாகுலேட் ஒத்தாசைகள் அனைத்தையும் செய்யும்.  எமது பணியாளர்கள் விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். எமது விசா பெற்று தரும் திறன் அதிகபட்சமானது.

எமது வாடிக்கையாளர்கள்

Asst Commissioners-Customs Officers at NACEN ,TCS, Chennai    .IIPM Chennai, Cognizant Technological Solutions, Chennai., Tech Passion Technologies, SSS Exports and Energy, Pointel Solutions,  Raj Impex,YennesInfotech private Ltd., etc., Almas Hospital Kottakal, Seahorse Group

 Lions Clubs /  Rotary Clubs, Leadership Skills to Seahorse Group (Omega Shipping Services)

Bon Secours School ( Train the Trainer Program), Teachers at St Joseph s Matriculation and Higher Secondary School, Poonamallee, Anjuman Group, Teynampet, Communication Skills to Sacred Heart Seminary Poonamallee, Time Management to Sacred Heart Seminary Poonamallee

DG Vaishnava College, Sri Akilandeswari College for Women , St Mary s Institute for Management ( Sathyabama Group), Govt Muthurangam College Vellore.

GSK Group of Schools, Kumbakonam,, Sastra Group, Kumbakonam, St Thomas Mat.Hr. Sec. School, Broadway, Chennai., Sivakasi Lions Matriculation School, Mother Teresa s University Kodaikanal, SFR College Sivakasi, PSNA Engineering College Dindigul, Sacred Heart College Dindigul, Kumbakonam Government Arts College for Women and other government colleges and schools.

Working with 400 universities and colleges across the globe for all Undergraduate, Post Graduate levels, etc.

Excellent Visa Processing Team with knowledge for all types of visas across the globe.

We have faculty with specialized expertise to deliver training programs in multinational companies, schools, colleges & universities.

Pioneers in Soft skills, Foreign entrance exams, Cambridge Certification Examinations & Behavioural training since 2005 and have trained many trainers in the industry.

Countries represented: UK USA Canada Australia New Zealand, Europe, Germany, Singapore, Malaysia, Ukraine, Russia, Romania, Armenia, Eastern Europe, Philippines, China, etc.

Awards:

Momentos from various universities and colleges.

Winner of Times Education Icons Award 2018 and 2019 based on survey.

Founder –Debbie Westcott- recipient of Mayan Vista Award for Social Leadership for Education to the downtrodden, held at KL, Malaysia.

The expert and entrepreneur behind THE IMMACULATE: Debbie Westcott

எமது நிறுவனர் டெபி வெஸ்ட்காட் கல்வியாளர்; தொழில்முனைவோர். அவரைப் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன:

Debbie Westcott is a successful educationist and an entrepreneur with a vision to hitch her wagons to the stars. She founded THE IMMACULATE Training & Consulting in 2005 which trains students and professionals in English and foreign entrance exam coaching. The company caters to Corporate Training for MNCs. She runs TI Abroad, an overseas education & immigration consultancy.  She is also a social entrepreneur.

Her enterprises are:

THE IMMACULATE  www.ticse.org   (Saajwest Consultants Pvt Ltd)

TI Abroad – Study Abroad & Immigration (www.tiabroad.com) – Partnership Firm

Works with many NGOs.

Member of THE THEOSOPHICAL SOCIETY Adyar.

Member of Madras Management Association

Rotarian with Rotary Club of Madras Silver Beach from 2010 to 2019.

Past President – Lioness Club of Mylapore  

Lion @ Lions Club of Royal Ashok Nagar,Chennai till date.

Education : BBA from SVN College, MBA from Madurai Kamaraj University, B.Ed from ICFAI(specialized in English and other Soft Skills). Special Education from BHOJ University Madhya Pradesh. Schooling from the Railway Mixed Higher Secondary School, Madurai.

She has also delivered more than 100 presentations on various topics to many reputed schools, MNCs, community clubs, colleges & universities. Handled Time Management Skills in many MNCs, schools and colleges. Conducted Cross Cultural Etiquette for airport personnel at NACEN during the Global Investors Meet in Chennai in 2015.

She has organized various charity programs educating about 600 students in Colleges and for the slum children in Besant Nagar. Inaugurated a Spoken English Camp for 150 poor students for 6 months as a Lioness Project along with the Mayor Subramaniam at the Labour Colony in Guindy, Chennai.

Her institution, THE IMMACULATE Training & Consulting has won THE BEST Coaching & Overseas Education Provider from Times of India Education Brand Icons 2018 and 2019.

She recently won the Woman Entrepreneurship Award for Education & Social Leadership from Mayan Vista awarded by the Ministry of Health in Malaysia.

Married and blessed with a son , Sajan Murale : B.Tech (IT) and husband is a businessman.

THE IMMACULATE / TI Abroad ( Study Abroad & Immigration Consultants)

Head off: No 7, Saikiran Apartments, 3D, Kasturibai Nagar 1st Main Road, Adyar, Chennai – 600 020 #Ph.: 91–44-24462116 Mobile: +91–9841172036 

www.ticse.org 

Email: theimmaculate@ticse.org Branches : Doshi Gardens, Vadapalani, Madurai, Dindigul, Vellore.

Read: Gain proficiency in English and go places with The Immaculate

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here