ஒடிசா மாநிலம் சந்தீப்பூர் ஏவுதளத்திலிருந்து ஆகாஷ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (Defence Research and Development Organization – DRDO) சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்தீப்பூரின் ஏவுதளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 30 கிலோமீட்டர் தூரத்தில் பறக்கும் விமானத்தையும் தாக்கும் சக்தி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்