அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன்

0
91

தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த போன் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போனாகும்.

சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் டிஸ்பிளே மற்றும் புல்எச்டி கொண்டுள்ளது. மேலும் குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 எஸ்ஓசி, இதனுடன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டேர்னல் மெமரி கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி கார்டு கொண்டு 512ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த போனில் பின்பக்க கேமரா 24 மெகா பிக்ஸெல்ஸ், 5 மெகா பிக்ஸெல்ஸ் மற்றும் 10 மெகா பிக்ஸெல்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், 24 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கேமரா டிஸ்பிளே ஒரு துளையுள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், க்ரே கலர்களில் கிடைக்கிறது. யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்டபோனின் பேட்டரி திறன் 3,400mAh ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here